Breaking | ’லொள்ளு சபா’ நடிகர் சேசுவுக்கு திடீர் மாரடைப்பு..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

பிரபல காமெடி நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு. இவர், சந்தானத்துடன் இணைந்து, A1, வடக்குப்பட்டி ராமராமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : CM Stalin | ’தமிழ்நாட்டில் உருவாகிறது 4 புதிய மாநகராட்சிகள்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Chella

Next Post

Annamalai | ’நரேந்திர தத்தா விவேகானந்தராக மாறினார்’..!! ’பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்’..!! அண்ணாமலை பேச்சு..!!

Fri Mar 15 , 2024
பிரதமர் நரேந்திர மோடி ஞானியாக மாறியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் மோடி, தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார். அந்த வகையில் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் […]

You May Like