fbpx

சென்னையில் அதிர்ச்சி: விபச்சாரத்தின் தள்ளப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி..!! 3 பெண்கள் அதிரடி கைது .!

சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி உறவினர்களால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அவரது உறவுக்கார பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

என்னை காரப்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரின் மக்களான பதினாறு வயது பெண் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவிக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தந்தை . மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மகளிடம் விசாரித்த போது உறவுக்கார பெண் மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்துள்ளது.

மேலும் உறவுக்கார பெண்ணின் 2 தோழிகளும் மாணவியை விரட்டி பல இடங்களுக்கு விபச்சாரத்திற்கு அழைத்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . அதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் உறவுக்கார பெண் மற்றும் அவரது 2 தோழிகளை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

Next Post

'KKSSR' வழக்கு..!! "நீதிபதிக்கு அதிகாரம்.." உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

Mon Feb 5 , 2024
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சராக இருக்கும் KKSSR, தன் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை, தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனிமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கான பரபரப்பு தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே இறுதி முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2001-2006 வருடங்களில் திமுக […]

You May Like