நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவர் மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று அருள்ஜோதி மகள்களை காப்பாற்றி வந்துள்ளார். மகன் உயிரிழந்ததை பயன்படுத்திக் கொண்ட மாமனார் சேட்டு (65) மருமகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமது பெற்றோரிடம் சொல்லி அழுத […]
crime
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]
திருமணத்தை மீறிய உறவு பல குடும்பங்களை சிதைத்து விடுகிறது. பலரது வாழ்க்கையில் புயலை வீசி செல்கிறது. கள்ளக்காதல் எனப்படும் திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கணவன், மனைவி இதில் யார் தவறு செய்தாலும், அது மற்றவரை மோசமாக பாதிக்கிறது. அந்த துரோகத்தை அவர்களால் தாங்கி கொள்ள முடியாமல் விபரீதமான முடிவையும் எடுக்கின்றனர். இது தவறான செயல் என்றாலும் அடிக்கடி நடக்கிறது. சிகரெட்டி குடித்தால் புற்றுநோய் வரும் […]
டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது. டெல்லி மாநிலம் ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் சிறுமி கொலை […]
சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணா(26). சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்து தலைமை செயலக காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் […]
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் கொண்டு செல்வது வழக்கம். அந்த விதத்தில் மயிலாடுதுறை மகாதான தெருவில் இருக்கின்ற டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை லாரியில் மது பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதனை ஊழியர்கள் லாரியில் இருந்து இறக்கி வைத்து கடைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். […]
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்துள்ள வெள்ளகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி( 50) திமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் ரவியை தீவிரமாக தேடி பார்த்துள்ளனர். அப்போது உடலில் ரத்த காயங்களுடன் கிணற்றில் சடலமாக கிடந்திருக்கிறார் ரவி. ஆகவே ரவியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை கொண்டால் மட்டுமே […]
மாஞ்சா நூல் பட்டதால் காயமடைந்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் தடை விதித்திருக்கிறார் அதையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள், அந்த நகை பட்டங்களை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மாஞ்சா நூல் பட்டங்களுக்கு […]
சிவகங்கை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகள் காமாட்சி என்கின்ற கவிதா(30). இவர் தற்போது பல்லடம் அடுத்துள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இதற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு தெரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தபோது நாகை மாவட்டம் திருக்குவளை புரியல […]
டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவரான பூனம் ராஜ்புத் என்பவர் டெல்லி காவல் துறையில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அதில் தன்னிடம் 4.5 கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, குற்றவாளிகள் அந்த பெண் மருத்துவரிடம் ஸ்பைக் கால் மூலமாகவே பேசி இருக்கிறார்கள் அதன் மூலமாகத்தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் […]