fbpx

#அரியலூர் : 10 ம் வகுப்பு படித்த மாணவி கர்பம்.. 9ம் வகுப்பு மாணவன் காரணம்..!

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு தொடர்ந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர் இவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியிடம் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி தகவல வெளியானது. அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி கூறியுள்ளார். 

மேலும் இது பற்றி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அத்துடன் மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதித்தனர்.

இதனையடுத்து மாணவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். மேலும் இச்சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

பெரியம்மாவின் உடலை குளியலறையில் வைத்து 10 துண்டுகளாக வெட்டி வீசிய மகன்..!

Sun Dec 18 , 2022
ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள்.  மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.  இதனால் அவர் மீது காவ‌ல்துறை‌யின‌ருக்கு […]

You May Like