அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள் சங்கீதா. இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நடந்து ஓராண்டுகள் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. …