ஆளுநரின் ஒப்புதலுக்காக 13 மசோதாக்கள் காத்திருக்கும் பட்டியலில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் உட்பட 13 மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.
அதேபோல பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது, கடந்த 2020 ஜனவரியில் அனுப்பிய 2 மசோதா உட்பட 13 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது.