fbpx

17 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம்…! நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள் கூட்டு பலாத்காரம்…!

மைனர் சிறுமிக்கு எதிரான மற்றொரு குற்றத்தில், பெங்களூரில் 17 வயது சிறுமியை நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பைடராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

இந்த சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக குற்றவாளிக்கு தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களையும் எடுத்ததாக கூறப்படுகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Vignesh

Next Post

புதிய அப்டேட்... ஓய்வூதியம் தொடர்பாக சிக்கலா...? இந்த எண்ணுக்கு கால் செய்தால் போதும்...!

Sun Oct 9 , 2022
ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம். அதற்கான சில கட்டணமில்லா எண்கள் மற்றும் குரல் அஞ்சல் சேவைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் […]
’ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 பெறுங்கள்’..!! அரசின் அதிரடி பென்ஷன் திட்டம்..!! என்ன செய்யலாம்..?

You May Like