fbpx

#சற்றுமுன்…! மிலாது நபியை முன்னிட்டு வரும் 17-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை…!

மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17-ம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.

அதே போல, மிலாது நபி விடுமுறை 2024, செப்டம்பர் 16-க்கு பதில் செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மிலாது நபியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 17-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி 17-ம் தேதி மது விற்பனை நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

17th of Milad is Tasmak holiday

Vignesh

Next Post

2 இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

Sat Sep 14 , 2024
In Thoothukudi, two young women were threatened and raped.

You May Like