fbpx

“ஒரே நேரத்தில் ‘2’ சிறுவர்களுடன் பாலியல் உறவு..” ’38’ வயது பெண் கைது..!

அமெரிக்காவின் கொலராடோ நகரைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் கொலராடோ நகரில் வசித்து வருபவர் அலிசன் லீ ஷார்டின். 38 வயதான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்திருக்கிறார். இந்நிலையில்

அதே ஹோட்டலில் தங்கி இருந்த 15 வயது சிறுவர்கள் இரண்டு பேரை தனது அறைக்கு அழைத்துச் சென்ற இவர் ஆசை வார்த்தைகள் கூறி இரண்டு சிறுவர்களையும் பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் மூன்றாவது சிறுவனின் முன்னிலையில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அலிசன் லீ ஷார்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிறுவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதில் பெண் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

பணப்பிரச்சனை நீங்கி செல்வம் செழிக்க எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா.!

Mon Feb 5 , 2024
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பணத்திற்காகதான் பலரும் இரவு, பகல் என்று பாராமல் தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். பண தேவைகளும் செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. வாழ்வில் பல கஷ்டங்களை தாண்டி பணத்திற்காக தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறோம். இது போன்ற நிலையில் பணத்தினை எப்படி அதிகமாக வரவு வைக்கலாம் என்றும், செலவு அதிகரிக்காமல் என்ன செய்யலாம் என்றும் பலரும் யோசித்து வருகிறோம். பணவரவு அதிகரித்து […]

You May Like