fbpx

4 நாட்கள் தொடர் விடுமுறை!. தமிழகம் முழுவதும் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Special Buses: தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை மற்றும் செப். 14 ஆகிய நாட்களில் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்கம் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Readmore: உலகின் மிக நீண்ட திருமண பந்தம்!. 86 ஆண்டுகள் 290 நாட்கள்!. உலக சாதனை படைத்த அமெரிக்க தம்பதி!

English Summary

4 consecutive days holiday!. 955 special buses running across Tamil Nadu!

Kokila

Next Post

அதிரடி காட்டிய ஆர்பிஐ..!! பிரபல வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்..!! என்ன காரணம்..?

Thu Sep 12 , 2024
The Reserve Bank of India has imposed a penalty of Rs 1 crore on HDFC Bank.

You May Like