Bank of India வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென 400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வங்கி : Bank of India
பணியின் பெயர் : Apprentice
காலியிடங்கள் : 400
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20ஆகவும், அதிகபட்ச வயதானது 28ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் Local Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
கூடுதல் விவரங்களுக்கு https://bfsissc.com/assets/pdfs/APPRENTICE%20ADVT.%20PROJ.%202024-25-04%20NOTICE%20DT.%2001.01.2025.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.