fbpx

‘மருத்துவத்துறையில் 5,000 காலியிடங்கள்’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

அதே சமயம் தமிழக மருத்துவத்துறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள் அனைத்தும் எம்ஆர்பி தேர்வில் தேர்வானவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அடுத்த ஒரு மாதத்திற்குள் பணியிடம் நிரப்பப்பட்டு தேர்வாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Chella

Next Post

’நாளை உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடக்காது போலயே’..!! காலிஸ்தான் பயங்கரவாதி பகிரங்க மிரட்டல்..!!

Sat Nov 18 , 2023
அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ‘மூடப்போவதாக’ காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள வீடியோவில், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ நிறுவனர், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் குறித்து பேசுவதையும், இவ்வாறு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைத் தூண்டிவிட முயற்சிப்பதையும் காணமுடிந்தது. […]

You May Like