fbpx

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்…! தற்பொழுது சீனாவின் எல்லைக்கு அருகே…! பீதியில் மக்கள்..!

சீனாவின் எல்லைக்கு அருகில் தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் தொலைதூர மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கிழக்கு தஜிகிஸ்தானில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவிலும், 20 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமிர் மலைகளில் சில ஆயிரம் மக்கள் வசிக்கும் மாவட்ட தலைநகரம் முக்ரோப் ஆகும். அங்கு நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

”கொரோனாவுக்கு பயந்து 3 வருஷமா அம்மாவும், பையனும் இப்படிதான் வாழ்றாங்க”..!! கதவை உடைத்து மீட்ட போலீஸ்..!!

Thu Feb 23 , 2023
கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகன் மீட்கப்பட்டனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி – முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயது மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா காலக்கட்டத்தின்போது கடைப்பிடித்த தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக முன்முன் மாஜி கடைபிடித்துள்ளார். கொரோனா பரவல் முடிந்து இயல்பு நிலைமை திரும்பிய பின்னும் முன்முன் வீட்டை விட்டு வெளியே […]
”கொரோனாவுக்கு பயந்து 3 வருஷமா அம்மாவும், பையனும் இப்படிதான் வாழ்றாங்க”..!! கதவை உடைத்து மீட்ட போலீஸ்..!!

You May Like