fbpx

“அன்புள்ள அப்பா.. அப்பா!!” இறந்துபோன இராணுவ வீரருக்கு மெசெஜ் அனுப்பும் 7 வயது மகன்..!!

கடந்த வருடம் தீவிரவாத தாக்குதலில் இறந்த தன்னுடைய தந்தைக்கு ஏழு வயது மகன் மெசேஜ் அனுப்பும் சம்பவம் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் கடூல் கிராமத்தில் கடந்த வருடம் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி மன்பிரீத் சிங் உயிரிழந்துள்ளார் .இதை அறியாத அவருடைய ஏழு வயது மகன் தன்னுடைய தந்தை செல்போனுக்கு தினமும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த மெசெஜில் அப்பா ஒரே ஒருமுறை வந்து என்னை பார்த்துவிட்டு நீங்கள் மீண்டும் உங்கள் பணியை தொடருங்கள் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் .மேலும் வீடியோ கால் செய்யுங்கள் என்று கேட்பதாகவும் அந்த சிறுவனின் தாய் வேதனையோடு பகிர்ந்து உள்ளார்.

Read more ; ‘போனா வராது.. பொழுது போனா கிடைக்காது!!’ விற்பனைக்கு வரும் முழு கிராமம்!! விலையும் கம்மிதான்… சுவாரஸ்ய தகவல் இதோ!!

English Summary

The incident of a seven-year-old son sending a message to his father who died in a terrorist attack last year has caused great sadness and emotion.

Next Post

செல்போனை எங்கு வைத்தோம் என மறந்துவிட்டீர்களா? கைத்தட்டினா போதும்!! உடனே கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

Tue Jun 18 , 2024
We suddenly forget where we put our cell phone somewhere.. Just clap your hands. See how in this post

You May Like