fbpx

 நிலக்கரி உற்பத்தி 70% அதிகரிப்பு- பிரதமர் பாராட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் நிலக்கரி லிக்னைட் உற்பத்தி 70% அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரித்துறையின் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 1 பில்லியன் டன்களை கடந்துள்ளது வரலாற்றில் ஒரு மைல்கல் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது துடிப்பான நிலக்கரித் துறையை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகவும், ஒரு முக்கியமான துறையில் ஆத்மநிர்பர்தாவை நோக்கிய இந்தியாவின் பாதையை உறுதி செய்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Next Post

அடுத்தடுத்து விமானங்கள் ரத்து.. சிக்கலில் விஸ்தாரா..

Tue Apr 2 , 2024
நாடு முழுவதும் விஸ்தாரா விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை சமர்பிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து விமானங்களை திடீரென ரத்து செய்வது, குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களை இயக்காதது என்று விஸ்தாரா விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் தொடர் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட விமானங்களை […]

You May Like