fbpx

’90% பணி நிறைவு’..!! ’இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்’..!! சசிகலா அறிவிப்பு..!!

”அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர்.
தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது.

இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சுற்றுப்பயணம் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி தான் போக போறேன். அப்பொழுது நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தமிழக போலீசார் சரியாக செயல்படுவதில்லை” என்று குற்றம்சாட்டினார்.

Read More : BREAKING | கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா..? என்னதான் நடக்கிறது திமுகவில்..? பெரும் பரபரப்பு..!!

English Summary

“The work of integrating AIADMK is 90% complete. In 10 days, I will tour across Tamil Nadu,” said Sasikala.

Chella

Next Post

ஆசிரியர்களுக்கே இந்த பிரச்சனையா..? அப்படியென்றால் மாணவர்களின் கதி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Wed Jul 3 , 2024
A new study has revealed that 80% of maths teachers in India struggle to answer even basic questions.

You May Like