குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். Edappadi K. Palaniswami | தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. சம்பா, தாளடி பயிர்களுக்கு […]

சென்னை வியாசர்பாடி பகுதியினைச் சேர்ந்தவர் பிரியா வயது 17, ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர். தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வந்தவர். இவருக்கு அண்மையில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு, அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல், இன்று […]

கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது. இதன் பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அது நாளடைவில் அதிகார போட்டியாக மாறியது. இந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை சற்று ஓங்கியது. இதன் காரணமாக பொதுக்குழுவை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் பகீரத பிரயர்த்தனம் மேற்கொண்டார். இதன் விளைவாக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் இயற்றாமல் பொதுக்குழுவை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் […]