fbpx

அரசு வழங்கும் ரூ.5 லட்சம் காசோலை + விருது…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌.

2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவான தன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை https://awards.tn.gov.in என்ற இணைய தளம்‌ மூலமாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்‌, உரிய காலத்திற்குள்‌ பெறப்படாத விண்ணப்பங்கள்‌ ஏற்கப்படாது.

Vignesh

Next Post

கணவனின் சொத்தில் மனைவியின் உரிமையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது!... பெண்கள் ஏன் அதற்கு தகுதியானவர்கள்?

Fri Jun 30 , 2023
சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியது, உள்நாட்டு இடத்தில் பெண்களின் உணர்ச்சி மற்றும் உடல் உழைப்பின் மதிப்பை அங்கீகரித்துள்ளது. வளைகுடா நாடு திரும்பிய கண்ணையன் நாயுடு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த போது, ​​தன் மனைவி தன் பணத்தில் வாங்கிய சொத்துக்களை அபகரிப்பதாகக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியதாவது: கணவன் வேலை செய்து சம்பாதிப்பதில் மனைவியின் பங்களிப்பானது, அவ்வாறு […]

You May Like