fbpx

இன்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று, பல பகுதிகளிலும், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதத்தில், சென்னை விமான நிலையம் முழுவதும், மூவரண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் …

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது இதற்காகவே வரும் இருபதாம் தேதி முதல் டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ஆரம்பமாக இருக்கிறது. இதற்கு நடுவில் சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டம் தொடர்பான …

மாணவர்களிடையே கலை நயத்தை விதைக்கும் விதத்தில், கலை தெரு விழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக 6 முதல் 9ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு …

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் ஒரு சில முக்கிய திட்டங்களை அரசு தடை செய்வதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

அந்த வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் …

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ …

44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ …

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌.

2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள …

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கின்ற குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் வருடம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 8000 திற்கும் அதிகமான தனியார் …

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை மனிதவள மேலாண்மை ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் அவரை கவனிப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது தங்கம் தென்னரசு …