fbpx

இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! இந்த மாவட்டத்தில் மட்டும்…! ஆட்சியர் அறிவிப்பு…!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. இன்று முதல் அனைத்து தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று...! இந்த மாவட்டத்தில் பயங்கர மழை பெய்யும்...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Sat Dec 24 , 2022
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக […]

You May Like