fbpx

DMK: அப்படியென்ன வன்மம்!… ஸ்டாலினை தாக்கி பேசிய ஆ.ராசா!… அதிர்ச்சியடைந்த திமுகவினர்!

DMK: இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை பார்த்ததில்லை” என்ற ஆ.ராசாவின் பேச்சு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை பார்த்ததில்லை” என மாற்றிக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொய் சொல்லும் முதல்வரை நான் பார்த்ததில்லை என ஆ.ராசாவின் உளறல் பேச்சு திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரை இழிவாக பேசியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தன்னுடைய கட்சி தலைவரும், முதல்வரை இப்படி பேசியதால், ஆ.ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும், தன்னை அறியாமல் உண்மையை கூறிவிட்டார். இதுதான் திராவிட மாடல் என்பது உள்ளிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

English summary: Andimuthu Raja speech, “I have never seen a Chief Minister who lies like this” has caused a stir among DMK members.

Readmore: தமிழ்நாட்டில் எம்பிக்களின் சீட்டை உறுதி செய்த அண்ணாமலை..!! பக்கா ஸ்கெட்ச்..!!

Kokila

Next Post

ஹைதராபாத் மருத்துவமனையில் கொடூரம்.! பெண்ணின் உதட்டை அறுத்த மருத்துவர்.! அழகாக இருப்பதாக கூறி கேலி செய்த அவலம்.!

Thu Feb 22 , 2024
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள பல் மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை தொடர்ந்து, அந்த மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை செய்த ஒரு நபர் இறந்த நிலையில், மற்றொரு பெண்ணின் உதடு வெட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பெண்ணின் உதடு வெட்டப்பட்டதாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புகார் எழுந்தது. இந்நிலையில் இங்கே வழக்கமான சிகிச்சைக்கு வந்த 28 […]

You May Like