fbpx

இது தலையா.. இல்லனா தேநீர் ஜாடியா? இணையத்தில் வைரலாகும் ‘டீபாட் ஹேர்ஸ்டைல்’!!

ஈரானிய சிகையலங்கார நிபுணர் ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை ‘டீபாட்’ ஆக மாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைமுடியை வித்தியாசமான ஸ்டைலில் வெட்டிக்கொண்டு வலம் வருபவர்களை பலரும் பாத்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மூலம் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்ப்பதை கவனித்திருப்பீர்கள். கிரிக்கெட் உலகக் கோப்பை, கால்பந்து உலகக் கோப்பை, பிரபல நடிகர்களின் முகம், மஷ்ரூம், மங்கூஸ் என பல்வேறு ஹேர்ஸ்டைல்களைப் பார்த்திருப்பீர்கள். 

அந்த வகையில், ஈரானிய சிகையலங்கார நிபுணர் சயீதே அரியாய், ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை ‘டீபாட்’ ஆக மாற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, அந்த டீபாட் ஹேர்ஸ்டைலில் அவர் தண்ணீரை ஊற்ற அது ‘ஸ்பவுட்’ வழியாக வெளியே வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் சிகை அலங்காரத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது 3.6 மில்லியன் (36 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

https://www.instagram.com/reel/C8pRbzeorXU/?igsh=MTFmMWlzd3d5c3RoOA==

English Summary

A video of an Iranian hairdresser turning a model’s hair into a ‘teapot’ is going viral on social media.

Next Post

’விஜய் சாருக்கு Escort-ஆக இருந்தேன்’..!! ’செக்யூரிட்டியா வேலை பார்த்துருக்கேன்’..!! சீரியல் நடிகர் வெற்றி வசந்த் உடைத்த உண்மை..!!

Fri Jul 5 , 2024
Vetri Vasanth, who is playing the character of Muthu in Vijay TV's Sirakadika Aasa serial, is currently going viral in an interview where he spoke about his work in Sarkar.

You May Like