fbpx

புலி வாலை பிடித்து விளையாடும் நடிகர் சந்தானம் – டிவிட்டர் வீடியோ!…

நடிகர் சந்தானம் புலி வாலை பிடித்து விளையாடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்தானம் நாயகனாக நடிக்கும் அவரது 15-வது படமான “கிக்” திரைப்படம் சென்னை, பாங்காங், லண்டன் என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் நடிகர் சந்தானம் நீச்சல் குளம் அருகே படுத்துக் கொண்டிருக்கும் புலியுடன் விளையாடும் வீடியோவை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புலியின் வாலை நகைச்சுவையாக கையில் பிடித்து பார்த்த சந்தானம் இதுக்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா என நக்கலான பதிவிற்கு ரசிகர்கள் பலரும் லைக் கொடுத்து வருகின்றனர்.

Kokila

Next Post

ஜாமினில் வெளிவந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீர் தற்கொலை! காரணம் என்ன?

Sun Dec 25 , 2022
தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அவரவர்கள் அவரவர் முடிவை மேற்கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டாலும் பெற்றோர்களின் குறுக்கீடு காரணமாக, எல்லோரும் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தர்மபுரி அருகே பழைய தர்மபுரி சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25). இவர் சம்பா கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், 17 வயதான ஒரு இளம் பெண்ணை அவர் காதலித்து […]

You May Like