fbpx

அசுரன் புகழ் மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா….?

அசுரன், துணிவு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் மிக அதிக திரைப்படங்களில் நடித்திருக்கின்ற இவர் மோகவரம் என்ற நெடுந்தொடரின் நலமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

40க்கும் அதிக மான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் சினிமாவை கடந்து நடிகை மஞ்சு வாரியர் ஒரு குச்சிப்புடி நடன கலைஞர் என்று சொல்லப்படுகிறது பல மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று இருக்கிறார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு தனுடன் சில திரைப்படங்களில் நடித்த திலீப் என்ற நடிகரை இவர் காதல் திருமணம் செய்தார் இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். அதன் பிறகு சில காரணங்களை முன்வைத்து கடந்த 2014 ஆம் வருடம் விவாகரத்து வழக்கு தொடர்ந்து, 2015 ஆம் வருடம் இருவரும் பிரிந்தனர்.

Next Post

சி.டி.ரவிக்கு எதிராக போட்டியிட்டால்.. சித்தராமையாவுக்கு ரூ.1 கோடி பரிசு.. களைகட்டும் தேர்தல் களம்..

Tue Feb 7 , 2023
கர்நாடகவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. 2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்க வைக்க […]

You May Like