fbpx

மது பழக்கத்தால் படவாய்ப்புகளை இழந்த பிரபல நடிகை.!

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2002ல் ஆண்டில் ஜெயம் ரவியுடன் நடித்து வெளியான திரைபடம் ஜெயம். நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சதா. இவர் மும்பை சேர்ந்தவர்.

தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உச்சத்தை தொட்டவர். இதனை தொடர்ந்து, சதா ஷூட்டிங் நடக்கும் இடம் என பார்க்காமல் புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று அவர் செய்யும் செயல்கள் பலரைமுகம் சுளிக்க வைத்துள்ளது.

இதனை பலரும் கண்டித்து வந்த நிலையில், அதை மாற்றிக்கொள்ளாமலே இருந்துள்ளார் சதா. இதன் காரணமாகமே அவருக்கு திரைபட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

இதனால், டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாது பெண்ணாகவும் மற்றும் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஊர்காவலர்.!

Sat Nov 12 , 2022
சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்ற 7 ஆம் தேதி, மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் , பின்தொடர்ந்த […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like