fbpx

தமிழகம் முழுவதும் இதற்கு நியமனம் செய்பவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது……! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்…..!

தமிழ்நாட்டின் கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமனம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழக ஆலயங்களில் பாதுகாப்பு தொடர்பான சில உத்தரவுகளை ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இதனை ஆராய்ந்து பார்த்த நீதிமன்றம், அறங்காவலர்களாக நியமிக்கப்படுபவர்கள். பக்தராக இருக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகளை அடங்காவலர்களாக நியமனம் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதே நேரம் கோவில் ஊழியர்களுக்கு minimum wage act ஐ அமல் படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இருக்கிறது

Next Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் ’அக்னி பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றியா??

Thu Jun 8 , 2023
நம் நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அக்னி ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது. அக்னி ஏவுகணையில் பல வகைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்தது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம்  – 2,000 கி.மீ.  தொலைவு வரை செல்லும் , அக்னி 2 – 3,500 கி.மீ., அக்னி 3 […]

You May Like