fbpx

அமேசான் ஐடி நிறுவனத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!!

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

காலி பணியிடங்கள் : அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் (Device Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

* QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும்.

* Preferred Qualification என்பது BE, B.Tech, MSC பிரிவில் IT மற்றும் எம்சிஏ உள்ளிட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

* டெஸ்ட்டிங் அறிவு இருப்பதோடு, நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இருப்பினும் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து டெஸ்ட்டிங் அறிவு இருந்தால் விண்ணப்பம் செய்யலாம்

* இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Read more ; பள்ளியில் வயிற்று வலியால் அலறிய மாணவி.. திடீரென பிறந்த குழந்தை..!! அண்ணன் செய்த வேலையா இது? – ஆடிப்போன நாமக்கல்

English Summary

Amazon, one of the leading IT companies, has released a new recruitment notification.

Next Post

ஆண் பாலியல் தொழிலாளியிடம் உல்லாசம் அனுபவிக்க சென்ற இளம்பெண்..!! 4 பவுன் செயினை பறிகொடுத்த சம்பவம்..!!

Fri Nov 8 , 2024
While the two were frolicking in the living room, the young lady tried to go home.

You May Like