fbpx

அனிதா சம்பத்…!! உங்களுக்கு கேவலமா இல்லையா..? மரியாதையே போச்சு..!! இன்ஸ்டாவில் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!!

அனிதா சம்பத் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வது குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார். பெண்களுக்கான இந்த சுற்றுலாவில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் விமான கட்டணம் ரூ.30,000, தங்குமிடம் உணவு செலவுக்கு ரூ.20,000 என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் கமெண்டில் சிலர் நெகட்டிவாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு பல நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாலத்தீவுக்கு ஏன் செல்கிறீர்கள்..? உங்களுக்கு கேவலமா இல்லையா? உங்க மேல இருந்த மரியாதையே போயிருச்சு..!! என்று பதிவு செய்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த அனிதா சம்பத், ”ஆம்ஸ்ட்ராங்கை நடுரோட்டில் கொலை செய்தது இந்தியா தானே? 9 வயது சிறுமியை கற்பழித்தது இந்தியாவில் தானே? ஒரு பெண்ணை பீஸ் பீசாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கிறது இந்தியாவில் தானே? வேலையில்லா திண்டாட்டம் இருப்பது இந்தியாவில் தானே? லஞ்சம் வாங்குறது இந்தியாவில் தானே? சாதி மாதிரி திருமணம் செய்தால் வெட்டுவது இந்தியா தானே? வெளிநாட்டினர் சுற்றுலா வந்தால் அவர்களை கூட்டமாக சேர்ந்து கற்பழிக்கிறது இந்தியா தானே?

எல்லா நாட்டிலும் இந்தியாவை பற்றி கேவலமா பேசிக்கிட்டு இருக்காங்க. அப்படி பார்த்தால் எந்த நாட்டுக்கும் போக முடியாது. நான் சொன்ன எதுவும் மாலத்தீவில் கிடையாது. அரசியல் ரீதியாக சில ஸ்டண்ட் பண்ணி இருக்காங்க. மூளையை உபயோகிக்கவும். இது எல்லாமே அரசியல் பின்னணி தான். துபாய்ல நம்ம ஊருக்காரங்க போய் ஒட்டகம் மேய்க்கிறாங்க, ஏன் இந்தியன் கவர்மெண்ட் துபாய திட்டல? மாலத்தீவை மட்டும் திட்றாங்க? யோசித்துப் பாருங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

Read More : விவசாயம் அழிந்து வருகிறது..!! காகித ஆலை வேண்டுமா..? உணவு வேண்டுமா..? நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!

English Summary

Why are you going to Maldives? Are you disgusted or not? The respect you had is gone..!! They had registered that.

Chella

Next Post

”காக்காவை விட மோசமானவள் நீ”..!! ”உனக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது”..!! கஸ்தூரியை வெளுத்து வாங்கிய சுசித்ரா..!!

Fri Aug 2 , 2024
Kasthuri, you will die ugly and ugly. Suchitra has criticized Kasthuri as she keeps thinking of what bad words she can use.

You May Like