fbpx

தமிழகமே..! வருகின்ற 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிப்பு…!

நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வருகின்ற 26 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு 26.05.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை ஆணையர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு 26.05.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கவர்ச்சி உடையில் உல்லாச குளியல் போடும் புஷ்பா பட வில்லி..! வைரலாகும் போட்டோஸ்

Fri May 24 , 2024
புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அனசுயா பரத்வாஜின் அருவியில் கவர்ச்சி குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் அனசுயா. பான் இந்திய ரிலீசாக வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லத்தனம் காட்டி ரசிகர்களை மிரட்டினார். முதல் பாகத்தினை தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். புஷ்பா 2 திரைப்படம் […]

You May Like