fbpx

கடந்த கல்வியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல்…!

தமிழக அரசின், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி நிறுவனங்களின் கடந்த கல்வியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல்.

மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அரசியல் சாசன சட்டம் 151(2)–ன் படி தமிழக அரசின் தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி நிறுவனங்களின் கடந்த கல்வியாண்டுக்கான அதாவது கடந்த 2021 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த கல்வியாண்டிற்கான, தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Vignesh

Next Post

#Job Notification: மின் துறையில் வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sat Dec 10 , 2022
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Wireman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

You May Like