fbpx

தனியார் வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Axis வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 32 முதல் 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,000 முதல் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் இன்றைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://axisbank.ripplehire.com/candidate/?token=WIXhCuz0XRZ7H0GZCwjJ&source=CAREERSITE#detail/job/304120

Vignesh

Next Post

’அண்டை நாட்டிற்கு செல்ல இனி விசா தேவையில்லை’..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Wed Oct 25 , 2023
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கான இலவச விசாக்களை மார்ச் 31 வரை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக மார்ச் மாதம், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவுடனான தனது நாட்டின் உறவு ‘எங்கள் வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்’ என்று தெரிவித்திருந்தார். பொருளாதார மீட்சியை அதிகரிக்க […]

You May Like