fbpx

மாதம் ரூ.95,000 ஊதியம்… MBBS முடித்த நபர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் CONTRACTUAL MEDICAL PRACTITIONER (GDMO) / CONTRACTUAL MEDICAL PRACTITIONER (SPECIALIST) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.95,000/- முதல் ரூ.1,10,400 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் டிசம்பர் 10-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://careers.bhel.in/bhel/static/Advertisement_CMP.pdf

Vignesh

Next Post

இப்படியெல்லாமா தண்டனை கொடுப்பாங்க?… நடுநடுங்க வைக்கும் வடகொரிய அரசின் தண்டனைகள்!

Mon Nov 27 , 2023
வட கொரியா ஆசியாவில் சர்வாதிகார நாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அங்கு கிம் ஜாங் உங் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற்றது. உலகின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சில விசித்திரமான விதிகளைக் வடகொரியா கொண்டுள்ளது. வடகொரியாவில் ஒருவர் குற்றம் செய்தால், அந்த நபர் மட்டுமின்றி, அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகளும் கூட சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று வடகொரியாவில் சட்டம் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் […]

You May Like