fbpx

மாதம் 30000 ரூபாய் ஊதியத்தில் BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! உடனே விண்ணப்பியுங்கள்….!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது trainee officer, project Engineer, trainee engineer பணிகளுக்கென்று, 95 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 28 முதல் 32 என இருக்க வேண்டும். அதோடு, வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், graduate degree, MBA, MSW, PG degree, PG diploma, b,tech, BSc,BE பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 30000 முதல், 40000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் written test, interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்ய ஆர்வமாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக 7.9.2023 அன்று மாலைக்குள், அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Next Post

முகவரியை புதுப்பித்தால் ஆதார் எண் மாறுமா..? என்ன செய்ய வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Sep 5 , 2023
ஆதார் அட்டை என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். அரசாங்க சேவைகள் மற்றும் பலன்களை அணுகுதல், வங்கிக் கணக்குகளை தொடங்குதல் மற்றும் மொபைல் ஃபோன் சிம் கார்டைப் பெறுதல் போன்ற அனைத்திற்கும் தற்போது ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் தரவுத்தளத்தை பராமரிப்பதற்கும் ஆதார் எண்களை வழங்குவதற்கும் பொறுப்பாகும். ஆதாரில் உள்ள விவரங்கள் (பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் […]

You May Like