fbpx

மாத ஊதியம் ரூ.22,500… BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! 26-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் House Faculty பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 8 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.22,500 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 26.06.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-06/detail-advertisment-for-faculty-at-rseti-annexure-a-b-c-mail-08-26.pdf

Vignesh

Next Post

பாஜகவின் மாநில செயலாளர் நள்ளிரவில் அதிரடி கைது…..! போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்…..!

Sat Jun 17 , 2023
தமிழக பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ் ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளத்தில் மிகவும் தீவிரமாக செயல்படும் இவர், திமுக வெளியிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்பாக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் இவர் மதுரை எம்பி வெங்கடேசன் தொடர்பாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் […]

You May Like