fbpx

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு..! பட்ட படிப்பு முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

BOB வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் AVP / Manager – IT (Application Support) பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் இன்று மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://portal.turbohire.co/dashboard?orgId=eb9bf0eb-abcb-44d3-a665-05e8f035db40&type=0

Vignesh

Next Post

வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!... உலக எமோஜி தினம் இன்று!

Mon Jul 17 , 2023
வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவது எமோஜிக்கள் தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளது. வார்த்தைகள் எதுவும் தேவையின்றி, இந்த சிறிய எமோஜிக்களே பல […]

You May Like