fbpx

MSc முடித்த நபர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் இன்று மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/24-01/appointment-for-bc-supervisor-with-application-form-04-12.pdf

Vignesh

Next Post

அதிர்ச்சி சம்பவம்..!! குடிநீர் தொட்டிக்குள் மலத்தை கலந்த அண்ணி.! கொழுந்தன் பரபரப்பு புகார்.!

Thu Feb 1 , 2024
கடலூர் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரிடையே கடந்த ஒரு வருடமாக மோதல் போக்கு நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஷ் வீட்டு குடிநீர் […]

You May Like