fbpx

BOB வங்கியில் வேலை… ரூ‌.30,000 ஊதியம்..! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Office Assistant பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE / B.Tech / M.Sc / MBA / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.30,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 18-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info; https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-03/Annexure-B-C-10-11.pdf

Vignesh

Next Post

மலச்சிக்கல் முதல் சரும அழகு வரை.. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?

Fri Mar 14 , 2025
Banana Benefits: Are there so many benefits of eating a banana every day?

You May Like