இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சஞ்சய் தத் உங்கள் உறவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது காயமடைந்து இருக்கிறார். பொது உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மும்பை திரும்ப இருப்பதாக வடக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத் நடித்து வரும் கேடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் வைத்து படமாக்கப்பட்டு வந்தது. இந்த சன் டிவியின் போது ஆக்சன் காட்சிகளில் வெடிகுண்டுகள் வைப்பது போன்று படமாக்கப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ஷூட்டிங்குக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்தது.
இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் முகம் கை, கால் கழுத்து ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு சஞ்சை தத் மும்பை சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் குணமடைந்த பின்பு மீண்டும் வந்து சூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து சினிமா வட்டாரங்களை மட்டுமல்லாது பொது மக்களையும் அதிர்ச்சடையை செய்திருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும்
பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் பெங்களூர் நகர் முழுக்க பரபரப்பு காணப்பட்டது.