தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
BREAKING | பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு :
* விவசாயிகள் வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்.
* ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.18 கோடி ஒதுக்கீடு.
* கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிய ரக கரும்பு விதைகள் வழங்க ரூ.7.92 கோடி ஒதுக்கீடு.
* கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.