fbpx

#BREAKING | 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

* 1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி. 6 மாத உறைவிடப் பயிற்சி – ரூ.6 கோடி ஒதுக்கீடு.

* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை & அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள்.

* கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

* தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.

* ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்.

* 1 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்

Chella

Next Post

#BREAKING | தஞ்சையில் வரப்போகும் பிரம்மாண்டம்..!! 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!! அமைச்சர் அறிவிப்பு..!!

Mon Feb 19 , 2024
தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார். பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : * தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். * துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு. * புற்றுநோய் […]

You May Like