அதிமுக அலுவலக மோதலின் போது பன்னீர்செல்வம் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் தற்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் பெற்றுக் கொண்டார்.