fbpx

மார்ச் 23,30 மற்றும் 31 ஆகிய விடுமுறை நாட்களிலும் பிஎஸ்என்எல் மையம் செயல்படும்…!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் வாரங்களின் விடுமுறை நாட்களிலும் (மார்ச் 23,30,31) செயல்படும்.

வாடிக்கையாளர்கள் தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு வசதியாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் அலுவலக விடுமுறை நாட்களான ஞாயிற்று கிழமைகளிலும், திங்கட்கிழமையும் (மார்ச் 23,30,31) செயல்படும். வார நாட்களில் செயல்படும் அதே நேரப்படி இந்த விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும் என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி அலுவலகம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி தொலைபேசி கட்டணங்களை செலுத்த வேண்டும்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; வாடிக்கையாளர்கள் தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு வசதியாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் அலுவலக விடுமுறை நாட்களான ஞாயிற்று கிழமைகளிலும், திங்கட் கிழமையும் (மார்ச் 23,30,31) செயல்படும். வார நாட்களில் செயல்படும் அதே நேரப்படி இந்த விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும் என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி அலுவலகம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி தொலைபேசி கட்டணங்களை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

BSNL center will remain operational on holidays of March 23, 30 and 31.

Vignesh

Next Post

மத்திய கிழக்கில் பயங்கர போர் பதற்றம்!. ஆபத்தான போர்க்கப்பல்களை நிறுத்திய அமெரிக்கா!. சிக்கலில் ஹவுத்திகள்!

Sat Mar 22 , 2025
Terrible war tension in the Middle East!. America has stopped dangerous warships!. Houthis in trouble!

You May Like