fbpx

ரூ.21,000 ஊதியம்.. தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

கனரா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager, Assistant Manager, Junior Officer பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.21,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் ஜனவரி 21-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.canmoney.in/pdf/GENERALANDSPECIALRECRUITMENTPROJECT2023-24-4.pdf

Vignesh

Next Post

அதென்ன 'ராம் கி பாடி'!… பெயராவே இருந்தாலும் ஒரு அர்த்தம் வேண்டாமா?… தமிழ் பெயர் பலகையின் விமர்சனம்!

Sat Jan 13 , 2024
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்த பிறகு, நீண்டகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டதற்கு பிறகு இந்த ராமர் கோயில் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக […]

You May Like