fbpx

டிகிரி முடித்துவிட்டு வங்கி வேலை தேடும் நபரா நீங்க…? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிமுகம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

கத்தோலிக்க சிரியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Team Supervisor-IT Audit பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Consultant பணிக்கு என மொத்தம் பத்து காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. நிறுவனங்களில் Consultant பணிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மேலும் இந்த பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பாண்டிய தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: Candidate Portal (peoplestrong.com)

Vignesh

Next Post

6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்..! 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் பணிந்தது இந்தியா..!

Tue Aug 2 , 2022
டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் […]
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா..! ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் சூர்யகுமார் யாதவ்..!

You May Like