fbpx

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Office Assistant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BSW, B.Com, BA Degree  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.12,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 30.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1IiUfsk7Lj_UIUI8voGP1Dijf9uizAMQw/view?usp=sharing

Vignesh

Next Post

மின் கட்டண உயர்வு..! பொதுமக்களின் முடிவு என்ன..? வெளியான முக்கிய தகவல்..!

Tue Aug 23 , 2022
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் பேசிய ஒழுங்குமுறை […]

You May Like