fbpx

வங்கி வேலை தேடும் நபரா நீங்க…? ஏராளமான காலி பணியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Counselor FLCC, Faculty, Office Assistant, Attender/ Sub- Staff பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

2 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.20,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 06.01.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.centralbankofindia.co.in/sites/default/files/Recruitment%20guideline%20for%20FLCC.pdf

Vignesh

Next Post

’நம்பி வாங்க.. ஒரு சவரன் கொடுத்துட்டு போங்க’..!! மொத்தம் 3,042 சவரன் அபேஸ்..!! கில்லாடி பெண்ணின் பலே பிளான்..!!

Sat Dec 31 , 2022
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், 3,042 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவர், கடந்த 2011ஆம் வருடம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் நூதன முறையில் நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளார். ஒரு சவரனுக்கு ரூ.1,500 ரூபாய் தருவதாகவும், 15 நாள் முடிந்த பிறகு நகைகளை மீண்டும் திருப்பித் தருவதாகவும் […]
’நம்பி வாங்க.. ஒரு சவரன் கொடுத்துட்டு போங்க’..!! மொத்தம் 3,042 சவரன் அபேஸ்..!! கில்லாடி பெண்ணின் பலே பிளான்..!!

You May Like