fbpx

Pakistan: பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.10, 50, 100, 500, 1,000 மற்றும் ரூ.5,000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக உலக வங்கியில் கடன் வாங்கி உள்நாட்டில் …

மத்திய அரசு பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். …

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.. தகுதியானவர்கள் centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் அந்த வங்கியில் 5000 பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் போர்டல் – apprenticeshipindia.gov.in இல் தங்களைப் பதிவு செய்து …

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Counselor FLCC, Faculty, Office Assistant, Attender/ Sub- Staff பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற …

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ …