Cenral Bank of India தற்போது அந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், faculty,office assistant போன்ற பணிகளுக்கு உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில், 20,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், graduate, post graduate போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் குறைந்தபட்ச வயது 22 என்றும், அதிகபட்ச வயது 40 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் https://docs.google.com/document/d/16Pai1dedP9clfylzR_izQs-1veKWclpg/edit?usp=sharing&ouid=111896555997825374682&rtpof=true&sd=true என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 13 10 2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.