fbpx

போதை பொருள் கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு..!! கணவரை பிரியும் நமிதா..? பயில்வான் பரபரப்பு தகவல்..!!

நடிகை நமிதா, கடந்த 2017ஆம் ஆண்டு காதலன் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. திருமணத்துக்குப் பின்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும், குழந்தைகள் பிறந்த பின்னர் ஒட்டுமொத்தமாக திரையுலகில் இருந்து விலகினார் நமிதா. இந்நிலையில், நமிதா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமிதாவுக்கும், ஒரு போதை கடத்தல் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தினால், தற்போது தன்னுடைய காதல் கணவரை பிரியும் எண்ணத்தில் உள்ளதாகவும், நமிதா அந்த தொழிலதிபரின் லைப் ஸ்டைலில் மயங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலர் நமிதா பற்றி அவதூறுகளை பரப்ப வேண்டாம் என பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும், பயில்வான் ரங்கநாதன் கருத்துக்கு நமிதா விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கே வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நமிதா நடிப்பை தாண்டி சமீப காலமாக பாஜகவில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே.

Chella

Next Post

பரபரப்பு: "இன்டர்நெட்டில் வைரலான ஸ்ரீராமரின் உருவச்சிலை புகைப்படம்.." - விசாரணைக்கு உத்தரவிட தலைமை அர்ச்சகர் கோரிக்கை.!

Sat Jan 20 , 2024
அயோத்தி ராமர் கோவிலில் ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைமை மதகுருவான ஆச்சாரியா சத்யேந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கானதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக […]

You May Like