fbpx

கேளிக்கை பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதி.. அதிர்ச்சி சம்பவம்..

அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் உடலுறவு கொண்ட தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்..

ஓஹியோவில் உள்ள சிடார் பாயிண்ட் கேளிக்கை பூங்காவின் அதிகாரிகள், 32 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் ஜெயண்ட் வீல் சவாரியில் உடலுறவு கொண்டதாக பிடிபட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறார் உட்பட நான்கு பெண்கள் அதை நேரடியாக பார்த்துள்ளனர்.

இந்த ஜோடி நிர்வாணமாக இருந்ததாகவும், ராட்சத சக்கர வண்டியில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை தம்பதிகள் அறிந்த பிறகும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த தம்பதி அதனை மறுத்துள்ளனர். பின்னர், இருவரும் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Maha

Next Post

ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் வழங்குகிறதா..? உண்மை என்ன..?

Thu Aug 18 , 2022
மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், நிதி உதவி குறித்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.. அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மத்திய அரசு ரூ. 4,78,000 கடன் வழங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த கடன் தொகையை பெறுவதற்குப் பதிவுசெய்யுமாறும், கடனுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.. ஆனால் […]

You May Like